என் பாட்டன் விவசாயி...
என் தந்தை அரசாங்க அதிகாரி ...
நான் கணினி பொறியாளர் ...
என் பிள்ளை அமெரிக்காவில் படிக்க ஆசை ...
ஆக என் குடும்பம் நெல் அறுவடையை எப்போதோ நிறுத்தி விட்டது ...
நெல் மூட்டைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து விட்டோம்...
என் கிராமத்தின் பல வீடுகளில் இந்நிலையே ...
இப்பொழுது என் கவலை யாதெனில் ...
என் பிள்ளை அவன் பிள்ளைக்கு சோற்றை ஊட்டுவானா ?
இல்லை ஏதேனும் ஒரு அருங்காட்சியகத்தில்," இது தான் நெல்" என காட்டுவானா?
விளைவறிந்தும் வழியறியாமல் தவிக்கிறேன்...
குறிப்பு : உரையாடல் கவிதை போட்டிக்காக என்னால் இயன்ற ஒரு சிறு முயற்ச்சி...
போட்டியில் பங்கேற்க்க விரும்புவோருக்கான விவரங்கள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அன்பர்களின் கவிதைகள்...
Subscribe to:
Post Comments (Atom)


13 comments:
இதே நிலைமைதான் இப்பொழுது பல இடங்களில் என் தமிழ்நாட்டில் ................
gud1...
@இராஜ பிரியன் &ரமணன்:
தங்கள் கருத்துகளுக்கு நன்றி
nice thought. congrads
@ RVC:நன்றி RVC.
Thangal kavithai mikavum sinthanaiyai thoonduvathaka ullathu.Ithe pondru innum niraya kavithaikalai veliyida ennudaiya valzuthukkul
nandri hariharsudhan...
அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
@தியா:
தங்கள் கருத்துக்களுக்கும் என் வலைப்பூவை பின்பற்றியதர்க்கும் மிக்க நன்றி
மிக அருமை வெற்றிபெற வாழ்த்துகிறேன்
@ thenammailakshmanan :
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
indru palarin perunkavali ithuthan nanbare... இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
@சக்தியின் மனம் :
பொங்கல் வாழ்த்துக்கள் ...தங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே .
Post a Comment